மீமிசல் மாநகரில் நேஷனல் காம்ப்ளக்ஸில் ஆண்களுக்கான ஆடையகம் ஸ்டைலிஷ் ஸ்பாட் மென்ஸ்வேர் உதயமாகியுள்ளது.







புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் கிழக்கு கடற்கரை சாலை, நேஷனல் காம்ப்ளக்ஸில் 27.03.2022 ஞாயிறு காலை முதல் ஆண்களுக்கான ஸ்டைலிஷ் ஸ்பாட் மென்ஸ்வேர் உதயமாகியுள்ளது.

திறப்பு விழா சலுகையாக முதல் மூன்று (மார்ச் 27, 28,29 )நாட்களுக்கு
500ரூபாய்க்கு dress (சர்ட்,பேண்ட்) வாங்கினால் கூளிங் கிளாஸ் இலவசம்...1000ரூ dress (பேண்ட்,சர்ட்)வாங்கினால் அழகியவாட்ச் இலவசம்...1500 dress (பேண்ட்,சர்ட்) வாங்கினால் அழகிய popcorn t shirt இலவசம் (இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே)

மேலும், எங்களிடம் ஆண்களுக்கான  சர்ட், பேண்ட், கைலி,ஜட்டி, பனியன், வாட்ச்,கிளாஸ்,ஷூ மற்றும் ஏர்பார்ட்ஸ் வகைகள் கிடைக்கும்.

அனைவரும் வாரீர்! நல்ஆதரவு தாரீர்!!

என்றும் அன்புடன்...

ஸ்டைலிஷ் ஸ்பாட் மென்ஸ்வேர்,நேஷனல் காம்ப்ளக்ஸ்,E.C. ரோடு,
மீமிசல்.
தொடர்புக்கு: 6383722637



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments