மீமிசல் ஹமீதியா மெடிக்கல் சென்டர் காரைக்குடி KKC மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச முகாம்கள்


மீமிசல் ஹமீதியா மெடிக்கல் சென்டர்
காரைக்குடி KKC மருத்துவமனை இணைந்து நடத்தும்
மாபெரும் இலவச சிறுநீரகவியல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் ,இலவச மனநல மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது

நாள்: 27.3.2022, ஞாயிற்றுக்கிழமை,

நேரம் ‌: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. 

இடம் : ஹமீதியா மெடிக்கல் சென்டர்,மீமிசல்.


மாபெரும் இலவச சிறுநீரகவியல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்

சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்

Rtn.Dr.N.ராஜ்கண்ணா
MD.,DM (AIMS)NEW DELHI. சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர்

*  கால் வீக்கம்/முக வீக்கம் 

* சிறு நீர் சரியாக வராமல் இருத்தல்

* சிறு நீரில் இரத்தம் கலந்து போதல்

* சிறு நீர் கழிப்பதில் வலி/சிரமம்

* அடிக்கடி சிறுநீர் கழித்தல்/எரிச்சல்/மூச்சு வாங்குதல் 

* சிறு நீரக கல்/சிறு நீரக பாதிப்பு

* காரணம் இல்லாமல் தீவிரமான சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சி

* பசியுன்மை குமட்டல், வாந்தி, மயக்கம்

* இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் 

* இரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) செய்து கொண்டு இருப்பவர்கள் 

இம்முகாமில் கலந்துகொண்டு
பயன்பெறலாம்.


மாபெரும் இலவச மனநல மருத்துவ ஆலோசனை முகாம்

மனநல சிறப்பு மருத்துவர்

Dr.C.அம்ருதா ராஜ்கண்ணா MD.,DPM. (NIMHANS) Psychiatrist

* மன சோர்வு / மன பதட்டம் / மன குழப்பம்

* தெளிவற்ற சிந்தனை / நீடித்த கவலை

* நாள் பட்ட தலைவலி / தூக்கமின்மை

* நரம்பு தளர்ச்சி / பேச்சு குறைபாடு

* அதிக கோபம் / குற்ற உணர்வு

* கட்டுபடுத்த முடியாத போதை பழக்கவழக்கம்
 
* படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை

* தற்கொலை முயற்சி / தனிமையை நாடுதல்

*  தாழ்வு மனப்பான்மை / பாலியல் குறைபாடுகள்

இருப்பவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முன் பதிவு மற்றும் தொடர்புக்கு ஹமீதியா மெடிக்கல் சென்டர்,மீமிசல் 

90250 17649, 96989 46701

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments