கோபாலப்பட்டிணத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக இ சேவை திறக்கப்பட்டது
கோபாலப்பட்டிணத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக ஏப்ரல் 08 இன்று சேவை மையம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM பொது நல சேவை சங்கம் சார்பாக பெரிய பள்ளிவாசல் தெரு அருகே இ சேவை மற்றும் பொது சேவை மையம் இன்று ஏப்ரல் 08 காலை மணியளவில் தூஆ ஒதி திறக்கப்பட்டது

திறப்புவிழாவில் GPM பொது நல சேவை சங்கம் சேர்மன் ASM செய்யது முகம்மது மற்றும் சங்கம் நிர்வாகிகள் ,இ சேவை மையத்தின் நிர்வாகி யூசுப் ,ஆலிம்கள் கலந்து கொண்டனர்.

மேலும் GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகி சாகுல் ஹமீது அவர்கள் கூறுகையில்

தற்போது உள்ள டிஜிட்டல் சூழ்நிலை வாழ்ந்து வருகிறோம். மேலும் GPM பொது நல சேவை சங்கத்தின் முக்கிய பைலா வாக இ சேவை அமைய வேண்டும் இருந்தது.அது இன்று நிறைவேறியது. மேலும் இந்த இ சேவை மையத்தில் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கொண்டு உள்ளது.


மேலும் ஊர் மக்கள் குறிப்பாக பெண்கள்  ஊருக்குள் இ சேவை மையம் இருப்பதால் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்கள்

சேவைகள்

ஆதார், பான்கார்டு பதிவு

வாக்காளர் அடையாள அட்டை

ஸ்மார்ட் கார்டு பதிவு மற்றும் திருத்தம்

-சாதி, வருமானம், இருப்பிடம் சான்றிதழ்கள்

கணினி பட்டா, சிட்டா

வில்லங்க சான்று (EC), FMB

வேலைவாய்ப்பு பதிவு TNPSC Apply

ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட்

லேமினேசன், ஸ்கேனிங்

EB பில், மொபைல், DTH ரீ-சார்ஜ்

பயிர் காப்பீடு (PMFBY) பதிவு

PM கிஷான், பாரதபிரதமர் ஓய்வூதிய திட்டம்

MINI ATM

IRTC-C ரயில் டிக்கெட் புக்கிங்

MONEY TRANSFER

இவை அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்படும்.

இப்படிக்கு,

GPM பொதுநல சேவை சங்கம், பெரிய பள்ளிவாசல் தெரு, கோபாலப்பட்டினம்.

தொடர்புக்கு : 77080 39325, 99409 43084
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments