புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கவிதாராமு பிறப்பித்துள்ளார். மேலும் பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாறுதல் பணி நிலையில் பதவி உயர்வு, பணி விதி, நிர்வாக நலன் கருதியும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments