ஆலங்குடி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குடி வடகாடு முக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் துரை பாண்டியன் தலைமை தாங்கினார். இதில்  தனசேகரன்,  ஹுமாயூன் கபீர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments