அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் இன்று(23-04-2022) நடக்கிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 290 ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.
இதில் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மறுகட்டமைப்பு நிகழ்வை சிறப்பாக நடத்திட தங்களின் 100 சதவீத பங்களிப்பை வழங்கிடுமாறு மாவட்ட கலெக்டர் கவிதாராமு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments