நாகூர்- எர்ணாகுளம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்


கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து, நாகூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் 23-ந் தேதி முதல் இயக்கப் படுகிறது.
வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்

வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் மாதம் 23-ந் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது .10 முறை இயக்கம் எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 23-ந் தேதி மதியம் 12.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 24-ந் தேதி காலை 5.30 மணி அளவில் நாகூர் சென்றடையும்.  24-ந் தேதி மதியம் 1.45 மணியளவில் நாகூரில் புறப்படும் இந்த ரயில் 25-ந் தேதிகாலை 9.25 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. இரண்டு மார்க்கத்திலும் 10 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது 

என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முறையான அறிவிப்பு தெற்கு ரயில்வேயால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments