மீமிசலில் கோபாலப்பட்டினம் TNTJ வின் கோடைகால நீர் மோர் விநியோகம்


இன்று (02-04-2022) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக மீமிசல் பேருந்து நிலையம் அருகில் 400 நபர்களுக்கு  மோர் விநியோகம் செய்யப்பட்டது 

இந்நிகழ்ச்சியில் சகோதரர் கோபாலப்பட்டினம் கிளை தலைவர் செய்யது இபுராஹிம் முன்னிலை வகித்தனர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் தலைமை தாங்கினார்.

கோடை வெயிலில் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இன்று நீர் மோர் விநியோகம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் போக்குவரத்து பயணிகள் காவலர்கள் என அனைவருக்கும் நீர் மோர் விநியோகம் செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர் முகமது அபுதாஹிர் கிளை பொருளாளர் மஹாதீர் முகமது துணை தலைவர் முஹம்மது முனாஸ் துணை செயலாளர் முகமது ஹுசைன் மாணவரணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்...

தகவல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments