தமிழகத்தில் ரமலான் பிறை பார்க்கப்பட்டது ஜமா அத்துல் உலமா சபை & TNTJ அறிவிப்பு






தமிழகத்தில் ரமலான் பிறை பார்க்கப்பட்டது.
ஜமாத் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்





இன்று (02-04-2022) ரமளான் பிறை சென்னையில் பார்க்கப்பட்டது. இறையருளால் ரமளான் தொடங்கியது என தமிழக அரசின் தலைமை காஜி ஸாஹிப் அறிவித்துள்ளார்கள் கொள்கிறோம். என்பதை இதன் மூலம் தெரிவித்துக்

இப்படிக்கு

அன்வர் பாதுஷாஹ் உலவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில்




தமிழகத்தில் ரமலான் மாதம்  ஆரம்பம் 

பிறைதேட வேண்டிய நாளான இன்று 02.04.2022 சனிக்கிழமை மஃரிப் நேரத்தில் தமிழகத்தில்  பரவலாக பல இடங்களில் பிறை தென்பட்டதாக   வந்த தகவலின் அடிப்படையில் 
(02.04.2022) சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments