நோன்பு பெருநாள்: 3 வருடங்களுக்கு பிறகு கோபாலப்பட்டிணத்தில் பெருநாள் ஆலமரம் தோப்பு கண்காட்சி

3 வருடங்களுக்கு பிறகு கோபாலப்பட்டிணத்தில் பெருநாள் ஆலமரம் தோப்பு கண்காட்சி நடைபெற்றது

கடந்த 2 வருடங்களாக கொரோனா அச்சுறுத்தல் உட்பட இதர காரணங்களினால்  கட்டுப்பாடுகளுடன்  இடம்பெற்றிருந்தன.  .

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வழக்கமாக சிறப்பு தொழுகை நடைபெறும் ஈத்கா மைதானத்தில் 2  வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது.

பெருநாள் அன்று கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு காலையிலும் (ஆலமரம்), பெண்களுக்கு மாலையிலும் (தோப்பு) காலம் காலமாக நடைபெறும்.‌கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலமரம் மற்றும் தோப்பு 2 வருடங்களாக நடைபெறவில்லை.

இந்த வருடம் 2022 தளர்வுகளுடன் கட்டுபாடுகள் உள்ளதால் பெருநாள் ஆலமரம் தோப்பு கண்காட்சி நடைபெற்றது. ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments