வெறும் 6 மணிநேரத்தில் புதுக்கோட்டை-சென்னை இடையே பயணிக்க முடியுமா அதுவும் வெறும் ₹165/- இல்? ஆம் இதனை சாத்தியமாக்குகிறது பல்லவன் அதிவேக விரைவு ரயில்!

வெறும் 6 மணிநேரத்தில் புதுக்கோட்டை-சென்னை இடையே பயணிக்க முடியுமா அதுவும் வெறும் ₹165/- இல்? ஆம் இதனை சாத்தியமாக்குகிறது பல்லவன் அதிவேக விரைவு ரயில்!

வண்டி எண்-12606/காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் SF ரயில்(தினசரி)

➥புதுக்கோட்டை- 06:05 AM மணிக்கு புறப்பட்டு 
➥சென்னை எழும்பூர்- 12:15 AM மணிக்கு செல்லும்.
பயணநேரம்- 06 மணிநேரம் 10 நிமிடங்கள் மட்டுமே 

வண்டி எண்-12605/சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் SF ரயில்(தினசரி)

➥சென்னை எழும்பூர்-03:45 PM மணிக்கு புறப்பட்டு 
➥புதுக்கோட்டை-09:43 PM மணிக்கு வரும் 
பயண நேரம்- 05 மணிநேரம் 58 நிமிடங்கள் மட்டுமே 

புதுக்கோட்டை-சென்னை கட்டண விவரம் 
➧இருக்கை வசதி(2S) -₹165/-
➧குளிர்சாதன இருக்கை வசதி(CC)-₹580/-
➧முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட்-₹150/-

மேலும் இந்த ரயில் திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம், சென்னை எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குறிப்பு: தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 220 பயணிகள் வரை(ஒருமார்கத்திற்கு மட்டும்)  புதுக்கோட்டை ரயில் நிலையத்தை பல்லவன் ரயிலுக்காக மட்டும் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments