அறந்தாங்கி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஸ்டோர் ஒரு அறையில் நேற்று திடீரென மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது. 

இதையறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்த தீயை அனைத்தனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments