ஆவுடையார்கோவிலில் இன்று ஜமாபந்தி
 
ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பசலி 143 நிகழ்ச்சிகள் இன்று (புதன்கிழமை) மற்றும் 26, 27, 31-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கு அறந்தாங்கி ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார். எனவே இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments