அறந்தாங்கி வழியாக செல்லும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது


அறந்தாங்கி வழியாக செல்லும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கு நடைபெற்று வருகிறது

திருவாரூர் - காரைக்குடி பாதையில்  அறந்தாங்கி வழியாக  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்  ஜூன் 4ஆம் தேதி முதல் இயங்க உள்ளது.

அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று 25‌ 05 2022 காலை 8 மணி முதல் ஆரம்பமானது
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்:

(அனைத்து சனிக்கிழமைகளும் புறப்பட்டு)
எர்ணாக்குளம் 12.35 (பிற்பகல்)

அறந்தாங்கி
வருகை 1.48.மணி  (அதிகாலை)
புறப்பாடு 1.50 மணி (அதிகாலை)

வேளாங்கண்ணி 5.50 (அதிகாலை)
(அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேரும்)

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்:

(அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் புறப்பட்டு)
வேளாங்கண்ணி 18.30 (மாலை 6.30)

அறந்தாங்கி
வருகை 22.43.மணி   (இரவு 10.43)
புறப்பாடு 22.44 மணி (இரவு 10.44)
 
எர்ணாக்குளம் 12.00 (நண்பகல்)
(அனைத்து திங்கட்கிழமைகளிலும் சேரும்)

டிக்கெட் விரைவில் தீர்ந்து விடும் என்பதால்  அதில் பயணிக்க தேவையுடைய அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார மக்கள் விரைவாக தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள  கேட்டுக்கொள்கிறோம்

அறந்தாங்கி டு எர்ணாகுளம்


  எர்ணாகுளம் டு அறந்தாங்கி


   அறந்தாங்கி டு வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்)   வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) டு அறந்தாங்கி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments