ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாழ் கோபாலப்பட்டிணம் மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்





வளைகுடா நாடுகளில் மற்றும் உலகில் உள்ள பிறை தென்பட்ட நாடுகளில்  ரமாலன் மாதம் 01/05/2022  நோன்பு 30  நிறைவடைந்த நிலையில்   மஃரிப்புக்கு பிறகு பிறை தேடப்பட்டது.
அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 02/05/2022 பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

நேற்று 02/05/2022 திங்கட்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரம் துபாய், அபுதாபி, ஷார்ஜா, ராசல் கைமா மற்ற நகரங்களில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.






மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.
 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments