கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் ஐன் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் ஐன் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

நாள்: 12.5.2022 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில்

இடம்: ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் ஐன் புதிய கட்டிட வளாகம், கோபாலப்பட்டிணம்.

தலைமை
ஜனாப் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஜமாத் பொதுமக்கள்

மதரஸா கட்டிடத்தை வக்பு செய்யவர் 
ஹாஜி. மு.மு.ந.ஜாபர் சாதிக் அவர்கள் , கோபாலப்பட்டிணம்

மஹ்ரிப் தொழுகை வைப்பவர்
மௌலானா மெளலவி A.S. முஹம்மது அமீன் ரஹ்மானி அவர்கள்

கிராஅத் 
ஜனாப். J. முஹம்மது நஜீப் அவர்கள்

வரவேற்புரை
மெளலானா. மௌலவி.மு.மு.அ.ஹாமிம் முஸ்தபா அவர்கள்

வாழ்த்துரை 
உள்ளூர் மற்றும் வெளியூர் உலமா பெருமக்கள் 

மதரஸா கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுபவர்:
மௌனானா மௌலவி ஹாபிழ் P.A. காஜா முகையீனுத்தீன் அவர்கள்
தலைவர் மாநில ஜமாஅத் உலமா சபை

பட்டமளிப்பு மற்றும் ஸனது வழங்குதல்
மௌலானா மௌலவி ஹாபிழ் H. ஜலாலுதீன் அன்வாரி அவர்கள் பேராசிரியர் அல் அஸ்ஹரியிய்யா அரபிக் கல்லூரி, M.R. பட்டினம், தொண்டி

பரிசு பொருட்கள் வழங்குபவர்கள்:
O.S.M. முஹம்மது அலி ஜின்னா ஜமாஅத் தலைவர், கோபாலபட்டினம்
A.S.M. செய்யது முஹம்மது ஜமாத் தலைவர், கோபாலப்பட்டிணம்

நன்றியுரை
M.ராஜா முஹம்மது ஜமாத் செயலாளர், கோபாலபட்டினம்

துஆ: மௌலவி ஹாபிழ் A.S. இம்தாதுல்லாஹ் ஃபஜி அவர்கள்

குறிப்பு : ரஹ்மானியா மதராவிற்கு சந்தா வழங்கக்கூடிய. உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள் அனைவருக்கும் நன்றியுடன் சலாத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மதரஸா ரஹ்மானிய்யாவிற்க தாங்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவும்,
துஆவும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments