ஆற்றங்கரை ஊராட்சியின் சார்பாக தபால் நிலையம் மூலம் ஆதார் பான் சிறப்பு முகாம்

01.06.2022அன்று ஆற்றங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சியின் முயற்சியில் தபால் நிலைய அலுவலர் 20மேற்பட்டவர்களுக்கு பான் கார்டு புதிய கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்றது

100 மேற்பட்டவர்களுக்கு ஆதார் புதிய கார்டு திருத்தம் முகவரி திருத்தம் குழந்தைகளுக்கான புதிய கார்டு போன்ற பணிகள் நடைபெற்றது

சிறப்பு அழைப்பாளராக தலைமை அஞ்சல் அதிகாரி ராஜா செல்வம்,ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முகமது அலி ஜின்னா ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.நூருல் அஃபான் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்கள்

தபால் அலுவலர்கள் ரிஸ்வானா முபின், போஸ்ட்மண் இளையராஜா முன்னிலை வகித்தார்கள்

நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஊராட்சி செயலர் மக்கள் சேவகர் பி.கண்ணன் செய்தார்...
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments