அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு இரு மார்க்கமும் புதிய படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க வேண்டி போக்குவரத்து அமைச்சருக்கு நவாஸ் கனி MP கடிதம்

அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு இரு மார்க்கமும் புதிய படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க வேண்டி போக்குவரத்து அமைச்சருக்கு நவாஸ் கனி MP கடிதம் எழுதியுள்ளார்.

அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு இரு மார்க்கமும் புதிய படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க கோரிக்கை - தொடர்பாக..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, அறந்தாங்கியில் இருந்து சென்னை வரை இரு மார்க்கமும் படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து சேவை (SETC) இயக்க உரிய நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments