புதுக்கோட்டை வழியாக செல்லும் காரைக்குடி-திருச்சி டெமு ரயிலை மீண்டும் இயக்க அப்துல்லா MP கோரிக்கை!புதுக்கோட்டை வழியாக செல்லும் காரைக்குடி-திருச்சி டெமு ரயிலை மீண்டும் இயக்க அப்துல்லா MP கோரிக்கை விடுத்துள்ளார்

புதுக்கேட்டை வழித்தடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இயக்கப்படாமல் உள்ள விருதுநகர்-காரைக்குடி டெமு ரயிலின் தொடர் ரயிலான வண்டி எண்-76839/40 காரைக்குடி-திருச்சி வழி புதுக்கோட்டை டெமு ரயிலை   பாராளுமன்ற உறுப்பினர் திரு. அப்துல்லா MP அவர்கள் மீண்டும்  இயக்க தென்னக ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
 
இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவது பள்ளி/கல்லூரி மாணவர்கள் என்பதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் காரைக்குடி-திருச்சி டெமு ரயிலை இயக்கவேண்டும்  என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி: Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments