திருச்சி-மானாமதுரை-திருச்சி வழி புதுக்கோட்டை டெமு ரயில் சேவைகளில் மாற்றம்!
    மதுரை கோட்டத்திற்குட்பட்ட மானாமதுரை-சூடியூர்  மற்றும்  சிவகங்கை-மேல்கொன்னகுளம்  வழித்தடங்களில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக 

➽வரும்(11/07/22)  திங்கள் முதல் திருச்சி-மானாமதுரை டெமு ரயில் ஜூலை 11, 12, 13, 15, 16, 18 ,19, 20, 22, 23, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதிகயாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் #சிவகங்கை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

➽வரும்(11/07/22)  திங்கள் முதல் மானாமதுரை-திருச்சி டெமு ரயில் ஜூலை 11, 12, 13, 15, 16, 18 ,19, 20, 22, 23,  25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் மானாமதுரை- சிவகங்கை இடையே பகுதிகயாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் #சிவகங்கை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

அதாவது ஜூலை 11 முதல் 31 வரை #வியாழன் & #ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் இந்த ரயில் திருச்சி-மானாமதுரை இடையே முழுமையாக இயங்கும்.

குறிப்பு: மேற்கண்ட தேதிகளில் இந்த ரயிலின் மூலம் 
மதுரை-புதுக்கோட்டை-மதுரை & ராமேஸ்வரம்-புதுக்கோட்டை-ராமேஸ்வரம் செல்ல வாரத்தில் வியாழன் & ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மானாமதுரையில் இணைப்பு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments