மீமிசல் மாநகரில் மிக பிரமாண்டமாய் 5G மொபைல் வேர்ல்ட்-ன் மற்றும்மொரு நிறுவனம் 5G மொபைல் கேர் திறப்பு விழா அழைப்பிதழ்!!
        மீமிசலில் மிக பிரம்மாண்டமான 5G மொபைல் கேர் வருகின்ற 13.07.2022  ECR ரோடு ஹமிதியா மெடிக்கல் அருகில்  காலை 9 மணியளவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்து மொபைல்களும் சிறந்தமுறையில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் சர்வீஸ் செய்து தரப்படும். 

எங்களிடம் அனைத்து விதமான மொபைல்களும், உதிரி பாகங்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும்.

திறப்பு விழாவை முன்னிட்டு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அழகிய வாட்டர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்படும். 

30 நிமிடங்களில் டிஸ்பிளே (Display) மாற்றி தரப்படும். 

அன்புடன் அழைப்பது
5G மொபைல் வேர்ல்ட் 
5G மொபைல் கேர்
சேல்ஸ் சர்வீஸ் ஸ்பேர்ஸ்
9360187982 9597345342 8637483014, 9597345342
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments