புதுக்கோட்டை மாவட்ட புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் மீமிசல் பாப்புலர் பள்ளி மாணவர்கள் பரிசுகள் வென்று அசத்தல்
    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்தாவது புத்தக திருவிழாவை முன்னிட்டு ஒன்றிய அளவிலான போட்டிகள் 12-07-2022  அன்று ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை இலக்கிய போட்டிகள் நடுநிலை, உயர்நிலை மேல்நிலை ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி,கவிதை போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் ஒன்றிய அளவிலான பள்ளிகள் அனைத்தும் கலந்து கொண்டன.
இப்போட்டிகளில் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் முதலிடம்  பிடித்தது பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மீமிசல்.
பேச்சுப்போட்டி:
நடுநிலை:
 1.S.கிருத்திகா- முதலிடம்
உயர்நிலை: 
2.R.ஆதில்அலாம்- முதலிடம்

ஓவிய போட்டி:
நடுநிலை:
1.S.டேனியா பேகம்- முதலிடம்
2. B.ஸ்ரீநித்துன்- மூன்றாமிடம்
 
மேல்நிலை:
1. R.கீர்த்திகா-மூன்றாமிடம் 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் மற்றும் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்   அவர்களும்   பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments