மீமிசல் பேருந்து நிலையத்தில் ஐக்கிய வர்த்தக சங்கத்தினரால், கண்காணிப்பு கேமரா (CCTV) திறப்பு விழா அழைப்பிதழ்        
        புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா  மீமிசல் பேருந்து நிலையத்தில் மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பாக நிறுவப்பட உள்ள  கண்காணிப்பு கேமரா வை கோட்டைப்பட்டினம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உயர்திரு.இர.வே. கௌதம் DSP அவர்களால்  இன்று (4.8.2022) வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் திறக்கப்பட உள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

அதுசமயம், வர்த்தகர்களும்,கிராம பொதுமக்களும் கலந்துகொண்டு விழானைச்சிறப்பிக்க அன்புடன் அழைப்பது.....

ஐக்கிய வர்த்தக சங்கம்,
மீமிசல்.
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments