மணமேல்குடியை அடுத்த பிராமணவயல் குடிசை தீயில் எரிந்து நாசம்




மணமேல்குடியை அடுத்த பிராமணவயல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. டிரைவர். இவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் இருந்த டி.வி. உள்பட பொருட்கள் எரிந்து நாசமானது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments