வெறும் ₹165இல் புதுக்கோட்டை - பனஸ்வாடி (பெங்களூர்) இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கலாம்






வண்டி எண்- 07356  ராமேஸ்வரம் - SSS ஹூப்ளி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்)

முக்கிய ரயில் நிலையம் அட்டவணைகள்

புதுக்கோட்டை -   அதிகாலை 12.52 AM மணிக்கு புறப்பட்டு  (திங்கட்கிழமை வரும்)

திருச்சிராப்பள்ளி சந்திப்பு - அதிகாலை திங்கட்கிழமை 02 : 10 AM

கரூர் சந்திப்பு - அதிகாலை திங்கட்கிழமை 03 : 50 AM

நாமக்கல்   - அதிகாலை திங்கட்கிழமை 04 : 20 AM

சேலம் சந்திப்பு - அதிகாலை திங்கட்கிழமை 05 : 50 AM

தர்மபுரி -  காலை திங்கட்கிழமை 07 : 15 AM

ஒசூர் - காலை திங்கட்கிழமை 08 : 52 AM

பனஸ்வாடி (பெங்களூர்)  - காலை திங்கட்கிழமை 10.00 AM

யஷ்வந்த்பூர் (பெங்களூர்)  - காலை திங்கட்கிழமை 11.30 AM  ‌
 
➥  SSS ஹூப்ளி -  இரவு 19 :15 மணிக்கு சென்றடையும் 
 
புதுக்கோட்டை - பனஸ்வாடி (பெங்களூர்) கட்டண விவரம் 

முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் - ₹165

படுக்கை வசதி (Sleeper) டிக்கெட் -₹385

3 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹ 1050

2 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹ 1440

07355 SSS ஹூப்ளி - இராமேஸ்வரம் 

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் கர்நாடக மாநிலம் SSS ஹூப்ளி ரயில் நிலையத்தில் வாரம் வாரம் சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு  இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

07356 இராமேஸ்வரம் -  SSS ஹூப்ளி

மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மாலை 07.25 மணிக்கு SSS ஹூப்ளி சென்றடையும்.




 

புதுக்கோட்டை- பனஸ்வாடி (பெங்களூர்) பயணத்தில் உள்ள நிறுவனங்கள் 

இந்த  ரயில் திருச்சி, கரூர், நாமக்கல்,சேலம் தர்மபுரி, ஒசூர்,   ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

குறிப்பு : புதுக்கோட்டை வழியாக செல்லும் ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது..

மேலும் புதுக்கோட்டையில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.52 மணிக்கு (திங்கட்கிழமை வரும் அதிகாலை என்பதால்) புறப்பட்டு பெங்களூர்  செல்லலாம். திரும்ப பெங்களூரில் இருந்து புதுக்கோட்டைக்கு நேரடியாக வருவதற்கு சனிக்கிழமை தான் ரயில் 

குறிப்பு: இந்த வாரந்திர சிறப்பு ரயிலில் 5 முன்பதிவில்லா(UR) பெட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த சாய்ஸ் (மைசூர் - மயிலாடுதுறை ரயில் வழி : KSR பெங்களூர் , சேலம், திருச்சி)


உங்கள் பயணம் மைசூரில் இருந்து தினமும் மாலை 04.30 மணிக்கு புறப்படும்  மைசூர் மயிலாடுதுறை  எக்ஸ்பிரஸ் 

அந்த ரயில் KSR பெங்களூர் ரயில் நிலையத்தில் இரவு 06.45 மணிக்கு வரும் பிறகு 07.00 மணிக்கு புறப்படும்.அடுத்த நாள் அதிகாலை 04.00 மணிக்கு திருச்சி வந்தடையும் நீங்கள் திருச்சியில் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். மேலும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்து மூலமாக வர நீங்கள் வர வேண்டும்..

மேலும் புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு செல்லும் போது ஓசூருக்கு காலை 8.50 மணிக்கு செல்கிறது.. பனஸ்வாடிக்கு காலை 10.00 மணிக்கு செல்கிறது.

ஓசூரில் காலை 8.50 மணிக்கு சேருவதால் வேலை பார்ப்பவர்கள் சீக்கிரமா அலுவலகத்திற்கு செல்ல ஓசூரில் இறங்கி பெங்களூர் வாழ் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் மக்கள் ஓசூரில்  பேருந்து மூலமாக பெங்களூர் சிட்டிற்குள் செல்லலாம்..

நன்றி ‌: Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments