தேனியில் தீபஒளி அறக்கட்டளையின் சார்பாக 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த சமூகசேவகா்களுக்கான விருது
        தேனியில் தீபஒளி அறக்கட்டளையின்  சார்பாக 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  சிறந்த சமூகசேவகா்களுக்கான விருது விழாவில் 4 ஆண்டுகள் பனைவிதை& மரம் நடுதல் , மற்றும் கொரான பேரிடர் காலங்களிலும், சிறந்த சமூகபணிகள், செய்தமைக்காக புதுக்கோட்டை மாவட்டம்  அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்     க.கலைச்செல்வன் அவர்களின் சமூகசேவை பாராட்டியும், மேன்மைபடுத்தியும், தீப ஒளி அறக்கட்டளை  அமைப்பினர் விருது வழங்கினர் இதில் தமிழ்நாடு முழுவதும் 200 மேற்பட்ட சிறந்த சமூகசேவகா்களுக்கும் விருதுகள் வழங்கினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments