சென்னை எழும்பர் வந்தடைந்தது வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்


செகந்திராபாத் -‌ ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் நேற்று (24/08/22) இரவு  தாமதமாக செகந்திராபாத் சந்திப்பிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது. 

குண்டுர் சந்திப்பு , தெனாலி சந்திப்பு, நெல்லூர் கூடுர் சந்திப்பு வழியாக சென்னை  எழும்பூர் ரயில் நிலையத்திற்கு  ரயில் ஆகஸ்ட் 25 காலை தாமதமாக 10.40  மணிக்கு வந்தடைந்தது . 15 நிமிடம் காத்து இருந்தது  செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை  வழியாக   திருவாரூர் 03.15 மணிக்கு, திருத்துறைப்பூண்டி  03.58 மணிக்கு அதிராம்பட்டினம் 04.34 மணிக்கு பட்டுக்கோட்டை 04.50 அறந்தாங்கி 05.50 மணிக்கு காரைக்குடி 07.10 மணிக்கும்  சிவகங்கை மானாமதுரை இராமநாதபுரம் வழியாகவும் ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை இரவு 11.40‌ மணிக்கு இராமேஸ்வரம் சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments