வேளாங்கண்ணி திருவிழா & ஓணம் பண்டிகை முன்னிட்டு மதுரை திருச்சி வழியாக திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்!


நாகர்கோவில் திருநெல்வேலி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.வரும் 17/08/22 முதல் 07/09/22 வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும்.
வண்டி எண்-06012 திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (புதன்கிழமை மட்டும்) 

திருவனந்தபுரம் -03:25 PM (புதன்) மதியம் புறப்பட்டு 

➧ நாகர்கோவில் டவுன் - 04:35 PM (புதன்)

➧ திருநெல்வேலி  - 06: 25 PM (புதன்)

 ➧ மதுரை  - 09 : 05 PM (புதன்)

➧ திருச்சி  - 11 :35 PM (புதன்)

➧ தஞ்சாவூர்  - 12 : 42 AM (வியாழன்)

➧ திருவாரூர்  - 02:10 AM (வியாழன்)

➧ நாகப்பட்டினம்  - 03: 20 AM (வியாழன்)

வேளாங்கண்ணி - 04:00 AM (புதன்) அதிகாலை சேரும் 

வரும் 18/08/22 முதல் 08/09/22 வரை 
இந்த சிறப்பு ரயில் இயக்கும் 
வண்டி எண்-06011 / வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (வியாழக்கிழமை மட்டும்)

வேளாங்கண்ணி -: 11 : 50 PM (வியாழக்கிழமை) இரவு புறப்பட்டு 

➧ நாகப்பட்டினம்  - 03 : 20 AM (வியாழன்)

➧ திருவாரூர்  - 01 :10 AM (வெள்ளி)

➧ தஞ்சாவூர்  - 02 : 07 AM (வெள்ளி)

➧ திருச்சி  - 03 :10 AM (வெள்ளி)

 ➧ மதுரை  - 05 : 40 AM (வெள்ளி)

➧ திருநெல்வேலி  - 10 : 00 AM (வெள்ளி)

➧ நாகர்கோவில் டவுன் - 11 :30 AM (வெள்ளி)

திருவனந்தபுரம் -01.00 AM (வெள்ளி) மதியம் செல்லும் 

இந்த ரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் ரயிலில் உள்ளன.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments