பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு TNTJ கோபாலப்பட்டினம் கிளை நடத்தும் தெருமுனை கூட்டம்

பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு TNTJ கோபாலப்பட்டினம் கிளை நடத்தும்
தெருமுனை கூட்டம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டிணத்தில் 13-08-2022 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு தங்கமஹால் மண்டபம்(பழைய மர்க்கஸ்)அருகில் தெருமுனை கூட்டம் நடைபெறும்போது.

சிறப்பு உரை  சகோ: சேக் அலாவுதீன் (TNTJ பேச்சாளர்) 
தலைப்பு: பித்அத் ஓர் வழிகேடு 

சகோ: சலீம் MISC (TNTJ பேச்சாளர்) 
தலைப்பு: சோதனை காலத்தில் முஸ்லீம்கள் 

நன்றி உரை: செய்யது இபுராஹிம் (கிளைத்தலைவர்)

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.....

அனைவரையும் அன்புடன் அழைப்பது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்.

9865169445, 8124150046, 9080828211

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments