அரிமழம் பசுமை மீட்புக்குழு மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை இணைந்து 5001 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் பசுமை மீட்புக்குழு மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை இணைந்து நடத்தும் புன்னகையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் அரிமளம் பேரூராட்சி சேத்துக்கண்மாய் பாலம் முதல் மறமடக்கி ஏரிகரை, அரிமளம் குளவாய்ப்பட்டி ரோடு போன்ற பகுதிகளில் 5001 பனை விதைகள் நடும் நிகழ்வை அரிமழம் பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணு முத்துக்குமார் தொடங்கிவைத்தார். அரிமழம் பசுமை மீட்புக்குகுழு தலைவர் டைமண்ட் கண்ணன் மற்றும் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலைபிரபு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரிமழம் பசுமை மீட்புக்கு குழுநிர்வாகிகள் மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.