ஆலவயலில் கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை: பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் 12 மணி வரையும் நடைபெறவில்லை. இதையடுத்து கிராம சபைக்கூட்டம் முறையாக நடைபெறாததை கண்டித்து பொதுமக்கள், இளைஞர்கள் காந்தியின் திருவுருவப்படத்திற்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் ரகுபதியை சந்தித்து கோரிக்கை முனு கொடுத்தனர். பின்னர் அவர் 3 நாட்களுக்கு பின் கிராமசபை கூட்டம் மீண்டும் நடத்தப்படும் என்று கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments