மக்களவையில் நவாஸ்கனி எம்.பி. விடுத்த கோரிக்கை நிறைவேறுகிறது.




இராமேஸ்வரம், தனுஷ்கோடியில் 2 காற்றாலைகள் அமைக்கப்படும். ஒன்றிய எரிசக்தித்துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா பேட்டி.

புதுடெல்லி, அக்.07- இராமேஸ்வரம், தனுஷ்கோடியில் 2 காற்றாலைகள் அமைக்க உள்ளோம் என்று ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காற்றாலை அமைப்பது தொடர்பாக மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமாக கே.நவாஸ்கனி எம்.பி. விடுத்த கோரிக்கை நிறைவேறுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments