புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் தர்கா அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிரம நிர்வாக அலுவலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு வந்த கோட்டைப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டைப்பட்டினம் காவல் நிலையம் 9498100775 மற்றும் காவல் உதவி ஆய்வாளர் 9498105399 என்ற கைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தகவல்:பா.முகம்மது லாபிர், கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.