கொடிக்குளம் துணை மின் நிலையத்தில் பழுது!!நாகுடி துணை மின் நிலையத்திலிருந்து கொடிக்குளம் துணை மின் நிலையத்திற்கு வரும் உயர் மின் கோபுரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் கொடிக்குளம் துணை மின் நிலையத்திலிருந்து இருந்து மின்சாரம் பெறும் ஊர்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியத்தில் விசாரித்தபோது உயர் அழுத்த மின் கோபுரத்தில் உள்ள பழுதை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதால் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments