தீபாவளியன்று புதுக்கோட்டை அருப்புக்கோட்டை வழியாக சென்னை தாம்பரம்- செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்கிடக்கோரி ரயில்வே அதிகாரிகளுக்கு அப்துல்லா MP கோரிக்கை


தீபாவளியன்று புதுக்கோட்டை அருப்புக்கோட்டை வழியாக சென்னை தாம்பரம்- செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்கிடக்கோரி ரயில்வே அதிகாரிகளுக்கு அப்துல்லா MP கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா MP தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
தீபாவளியன்று புதுக்கோட்டை வழியாக தாம்பரம்- செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்கிடக்கோரி இன்று (8/10/22) இந்திய ரயில்வே வாரிய தலைவருக்கும், தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். இரயில்வே நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பார்ப்போம்.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments