ஏம்பலில் ஞாயிறு தோறும் TNPSC இலவச பயிற்சி - வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்


ஞாயிறு தோறும் TNPSC இலவச வகுப்பு ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

ஏம்பல், ஒக்கூர்,  ஆவுடையார்கோவில், கண்ணங்குடி, ஜெயம்கொண்டான், கரூர், மித்ராவயல் மற்றும் சுற்றுவட்டார மாணவர்களின் கனிவான கவனத்திற்க்கு 

IAS மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் வழிகாட்டலில் ஏம்பல் வட்டார வளர்ச்சி குழு நல்லோர் சிலரின் ஏற்பாட்டில் TNPSC இலவச பயிற்சி வகுப்பு திறமையான ஆசிரியர்களைகொண்டு சிறப்பாக நடத்துப்படுகிறது. 

நம் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

TNPSC குரூப் 1 குரூப் 2&2A குரூப் 4, காவலர் தேர்வு போன்ற வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஏம்பல் இலவச போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற தொடர்புக்கு - +6590014411 
+919566497231 - செல்வம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments