05.11.2022 சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து!05.11.2022 சனிக்கிழமை  அறிவிக்கப்பட்ட மின்தடை நிர்வாக காரணங்களுக்காக இரத்துரத்து செய்யப்பட்டுள்ளது.


நாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி, அறந்தாங்கி, அழியாநிலை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர  பராமரிப்பு பணிகளுக்காக, மாதத்தில் குறிப்பிட்ட நாளில்  மின் வினியோகத்தை நிறுத்தி வைத்து, பராமரிப்பு பணிகள் மின்வாரியத்தால் மேற்கொள்ளப்படும். இதற்காக, மின் தடை குறித்த முன்னறிவிப்பு அளிப்பது வழக்கம். அதே போல் 05.11.2022 மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தன.  நிர்வாக காரணங்களுக்காக இரத்துரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த மின்தடை அறிவிப்புகள் திரும்ப பெறப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments