மல்லிப்பட்டினம் மனோரா ECR சாலையில் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பிறகு பேரிகேட் அமைக்கப்பட்டுள்ளது 

 
மல்லிப்பட்டினம் மனோரா ECR சாலையில் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பிறகு பேரிகேட் அமைக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் தாலுகா  மல்லிப்பட்டினம் மனோரா ECR சாலை விபத்துக்குள்ளாகும் பகுதியாக இருப்பதை கொண்டு, கடந்த வாரம் நடந்த பயங்கர விபத்திற்கு பிறகு மல்லிப்பட்டினத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம், மல்லிப்பட்டினம் A.K கமால் பாட்ஷா மாநில விவசாய சங்க தலைவர்,மற்றும் பலர் மனோரா உள்சாலை பிரியும் இடத்தில் பேரிகேட் அமைத்து தர மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை விடுத்ததின் பேரில் உடனடியாக பேரிக்கேட் அமைக்கப்பட்டுள்ளது.
பேரிகேட் அமைத்து தந்தமைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்த அனைவரும் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி : மல்லி நீயூஸ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments