அறந்தாங்கியில் பயணிகள் இருக்கையில் மோதிய பஸ்சால் பரபரப்பு




அறந்தாங்கி பஸ் நிலையத்தில் நேற்று இரவு மீமிசல் செல்ல அரசு டவுன் பஸ் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது பஸ் திடீரென அங்கிருந்து மெதுவாக நகன்று ஓடியது. இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். 

பின்னர் அந்த பஸ் பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கையில் மோதி நின்றது. 

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments