கோபாலபட்டிணத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உட்பட வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா  நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி முகமை,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) அவர்களிடம் 04.11.2022 நேற்று  நாட்டாணி புரசக்குடி ஊராட்சி  துணைத்தலைவர் மற்றும் வார்டு  உறுப்பினர்கள் மற்றும் NRGES திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்  இணைந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments