புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த பனையவயல் பகுதியில் மாத்தூர் சுப்ரமணியபுரம் பகுதியிலிருந்து ஆவுடையார்கோவில் பகுதிக்கு வயல் வெளியில் களையெடுப்பதற்காக ஆயிங்குடி, வல்லவாரி, மாத்தூர் சுப்புரமணியபுரம், பகுதியில் இருந்து ஆவுடையார்கோவில் பகுதியில் வயலில் களை எடுப்பு வேலைக்கு இரண்டு டாட்டா ஏசி வாகனங்கள் மூலம் பெண்களை ஏற்றி சென்றுள்ளனர்.
ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறை ஊராட்சி பனையவயல் என்னும் இடத்தில் முன்னாடி சென்ற 23 பெண்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் ஆள் இறக்குவதற்காக சாலை ஓரம் நிறுத்தி உள்ளார் பின்னாடி வந்த டாட்டா ஏசி வாகனம் நிலை தடுமாறி முன் நின்ற டாடா ஏசி வாகனம் மீது மோதியதில் வாகனம் கவிழ்ந்து ஐந்து நபர்கள் படுகாயம் அடைந்தனர்
படுகாயம் அடைந்த ஐந்து நபர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.