வாகனங்களுக்கு சுங்க வரி கட்டமுடியாது நாம் தமிழர் கட்சியினர் அதிரடி!வாகனங்களுக்கு சுங்க வரி கட்டமுடியாது என போராடி கட்டணத்தை திரும்ப பெற்ற நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் முஹம்மது இபுறாஹீம்.

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் மற்றும் இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டமுடியாது என்று களத்தில் போராடி கட்டணத்தை திரும்பப்பெற்ற கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது இபுறாஹீம் நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி தொகுதி செயலாளர்.
பொதுவாக கட்சி மாநாடு, பொது கூட்டங்கள் நடைபெறும் போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது கிடையாது. ஆனால் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் மற்றும் இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் வாகனங்களுக்கு சுங்க வரி பிடிக்கப்பட்டது, சுங்க வரி பிடித்தத்தை எதிர்த்து போராடி தங்களது கட்டணத்தை திரும்ப பெற்று தந்த அறந்தாங்கி தொகுதி செயலாளரை அக்கட்சியினர் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments