புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வினாடி வினாவில் (Fit India Quiz-2022) பங்கேற்பதற்கு 20.11.2022 -க்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் (Fit India Quiz-2022) பள்ளி மாணவ/மாணவிகள் பங்கேற்கும் பொருட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ/மாணவிகள் அனைவரும் (Fit India Quiz-2022) வினாடி வினா பதிவு செய்து பயன்பெறுவதற்கும், அதிக அளவிலான பள்ளி மாணவ/மாணவிகள் 20.11.2022-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
(Fit India Quiz-2022) வினாடி வினாவில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ/மாணவியர் https://fitindia.nta.ac.in/ என்ற இணைய தள முகவரியில் 20.11.2022 க்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு விண்ணப்பதாரர் ரூ.50/- செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், புதுக்கோட்டை அவர்களை 7401703498 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.