மணமேல்குடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிமணமேல்குடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்றது. இந்த போட்டிற்கு மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் வாவா முன்னிலை வகித்தனர்.

வட்டார கல்வி அலுவலர்கள்  செழியன் இந்திராணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் கலைத் திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.

 அனைத்து தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்  மாணவர்கள் கலந்து கொண்டனர்

கலை திருவிழா போட்டியில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கவிதை வாசித்தல் குழு நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments