அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்தும் மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதாராமு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பனைவிதை நடும் விழா
    
    அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்தும்  மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதாராமு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ் விளானூர் ஊராட்சிவிளானூர், ஏரி கரையில்1001 பனைவிதை நடவு செய்யப்பட்டது  
விளானூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.சேதுபதி அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஆ.சே.கலைபிரபு முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர் ஒன்றியகுழு உறுப்பினர் திரு.சிவசங்கர் என்ற உதயம்சரண். அவர்கள் தொடங்கிவைத்தார் இதில் புன்னகைஅறங்காவலர் சு.அப்பாசாமி புதுகை மாவட்டத் தலைவர் சிரஞ்சிவீ, தமிழ் மரம் நட்டல் மாவட்டதிட்ட ஒருங்கினைப்பாளர்கள் விக்னேஷ் வீரமுத்து , க.அழகுகூத்தையா,  மகிழ்வித்து மகிழ்  மாவட்ட திட்டஒருங்கினைப்பாளர் திரு.அண்ணாமலை ஆவுடையார்கோவில்ஒன்றியதலைவர் திரு.ஜெயபால், சுரேஷ் , லெட்சுமணன், விஜி, மற்றும் நண்பர்கள்பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments