புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் நிஷா திருமண மண்டபத்தில்
வெள்ளிக்கிழமை (09-12-2022) மணமேல்குடி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் பாக முகவர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் திரு. தாஹா (எ) முகமது ராவுத்தர் அவர்கள் தலைமை தாங்கினார்
மணமேல்குடி ஒன்றிய தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.M சீனீயார்
வரவேற்புரையாற்றினார்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் & சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு
எஸ்.ரகுபதி B.Sc.,B.L., அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் திரு. பரணி இ.ஏ கார்த்திக்கேயன் BA அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் திரு.மணிராஜ்,
பொதுக்குழு உறுப்பினர் திரு V. வீரையா, திரு.பாய்ஸ்வான் ஆகியோர் உரையாற்றினார்கள்
அறந்தாங்கி நகர செயலாளர் திரு க.ராஜேந்திரன்
மையவயல் திரு. கணபதி, திரு. NKS சாகுல் போன்றோர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்
மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் திரு.O.பால்ராஜ் அவர்கள் நன்றியுரையாற்ற இக்கூட்டம் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணியினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாக முகவர்கள், செயல் வீரர்கள் போன்றோர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.