டிசம்பர் 26 இன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை தாம்பரம் வரை செல்லும் சிறப்பு கட்டண ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு




    டிசம்பர் 26 இன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை தாம்பரம் வரை செல்லும் சிறப்பு கட்டண ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது 




நாகர்கோவில் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் 

(06042) டிசம்பர் 26 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

நாகர்கோவில் - 05:10  மாலை புறப்பட்டு

புதுக்கோட்டை - 11:25/11:27 இரவு

தாம்பரம்-07:30  காலை மணிக்கு செல்லும்

மேலும் இந்த ரயில் நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசாலம், விழுப்புரம்,. செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறிப்பு : முதலில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட போது புதுக்கோட்டை ரயில் நிலையம் நிறுத்தம் வழங்கப்படவில்லை குறிப்பிடத்தக்கது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments