அறந்தாங்கியை சேர்ந்த சிமில் கனி என்ற சிறுவனை காணவில்லை.!

அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவை சேர்ந்த சிமில் கனி என்ற சிறுவனை காணவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவை சேர்ந்த பழைய டைமன் ஸ்கூல் அருகில் வசித்து வரும்  ஆயிஷா என்பவரின் மகன்  சிமில் கனி (வயது-15) என்ற இந்த சிறுவனை இன்று 29.12.2022 மாலை 6.00 மணி முதல் காணவில்லை. இவர் சற்று மனநலம் குன்றிய சிறுவன். இச்சிறுவனை யாரேனும் கண்டால் உடனடியாக கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பு எண்:
தாயார் - 7639645261

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments