தொண்டி அருகே கடலில் விடப்பட்ட ஆமை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கண்கொள்ளான் பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விக்னேஷ் (24), தினேஷ் குமார்(28). இவர்கள் நேற்று கடலில் மீன் பிடிக்க வலை விரித்துள்ளனர்.

அவர்களின் வலையில் 150 கிலோ எடையுள்ள கடல் ஆமை சிக்கியுள்ளது. முற்றிலும் வலை சேதமடைந்த நிலையில் எடை அதிகமாக இருந்ததால் மீண்டும் கடலில் விட முடியாததால் கரைக்கு வந்த அவர்கள் சக மீனவர்கள் உதவியுடன் மீண்டும் ஆமையை கடலில் விட்டனர்,


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments