கோபாலப்பட்டினத்தில் GVC (Gopalapttinam Volleyball Club) அணியினரால் நடத்தப்பட 5ஆம் ஆண்டு கைப்பந்து போட்டியின் தொடரின் முடிவுகள் !!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டினத்தில்  GVC (Gopalapttinam Volleyball Club) அணியினரால் நடத்தப்பட 5ஆம் ஆண்டு கைப்பந்து போட்டி 30/12/2022 வெள்ளிக்கிழமை  கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாலிபால் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 20க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.  ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது. இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர். 


இதில் முதல் பரிசை ரூ. 5000 ரூபாய் & சுழற்கோப்பை வடகாடு 
RK பிரதர்ஸ் அணியும்


இதில் இரண்டாவது பரிசை ரூ. 4000 ரூபாய் & சுழற்கோப்பை  கோபாலப்பட்டிணம்‌ GVC அணியும்


இதில் மூன்றாவது பரிசை ரூ. 3000 ரூபாய் & சுழற்கோப்பை Raslan Guys  கோபாலப்பட்டிணம் அணியும்


இதில் நாண்கவது பரிசை ரூ. 3000 ரூபாய் & சுழற்கோப்பை R.புதுப்பட்டிணம் அல் அமீன் அணியும் பரிசுகளை வென்றனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் GVC அணியினர் வாலிபால் வீரர்கள் ரசிகர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments